புதிய வரவுகள் »

செவ்வாய், 3 ஜனவரி, 2012

தீரா விடம்! 1

சென்ற நூற்றாண்டில்
தமிழினம்
தற்கொலை செய்துகொள்ள
மொண்டு மொண்டு
மாந்தியும்
தீரா விடம்
திராவிடம்

2 கருத்துகள்:

  1. தீரா விடம்
    திராவிடம்

    உண்மையான அழுத்தமான வரிகள். அருமை..

    அன்புடன். செந்தில் பெருமுளை.

    பதிலளிநீக்கு