புதிய வரவுகள் »

ஞாயிறு, 26 ஜூன், 2011

கொடிது!

ஈனவன் சிங்களன் இங்குக் கடலாடும்
மீனவன் உயிர்மாள வீழ்த்தினான்-மானமிலா
இந்திய மாப்படை ஈதுகண்டுங் காணாது
குந்தி இருத்தல் கொடிது!

1 கருத்து:

  1. ஆதங்கம் நிறைந்தஅழகிய கவிதை
    வாழ்த்துக்கள்,,,

    எனது பக்கமும் காத்திருக்கு உங்களுக்காக

    பதிலளிநீக்கு