ஈழத்தமிழர் பிரச்சனையில் இந்திய அரசு சும்மாயிருந்தால், ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து விலகுவோம் - தமிழக முதல்வர்.
செய்தி -24/1/2009
மோடிவித்தைக் காரனடா முத்தமிழ் அறிஞன்! -இந்த
மூடமதிக் காரனா தமிழினத்தின் தலைவன்?
வேடிக்கை பார்ப்பதென்ன உயிர்போகும் வேளை? -உடன்
நாடிப்போய் அவிழ்ஆடை அள்ளாக்கை என்கை?
போதுமடா சாமியிந்த அரசியல்நா டகங்கள்! -இந்தப்
பொய்யுரைப் புல்லர்களால் பெற்றதென்ற மக்கள்?
ஏதுமில்லை என்றபின்னும் இவர்களையே நம்பி -இன்னும்
இளித்த வாயன் என்றபெயர் ஏனுனக்கு தம்பி?

தமிழ்ச்செருக்கன்!
அகரம் அமுதன் அவர்களே, உங்கள் புலமை பாரதிதாசனுக்கு நிகராக புரட்சி கவியாக எழுந்து வர எனது வாழ்த்துகள்.
பதிலளிநீக்குசிறப்பான தளம்...
கண்டிப்பாக என் நண்பர்களுக்கு அறியத்தருவேன்
நண்றி
அரசியல் போலிகளைத் தோலுரித்துக் காட்டும் நல்ல இசைப் பாடல்.
பதிலளிநீக்குஇந்த எழுத்து-சரிபார்ப்பை நீக்கிவிடுவது தானே!