புதிய வரவுகள் »

சனி, 24 நவம்பர், 2012

கண்ணீர் மொழி!அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில்
எந்தைதெற் காண்டார் யாம்வடக் காண்டோம்
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவில்
வென்றெறி ஈரிலைக் கொடியார்
எம்மாட்சி கொண்டார்யாம் சிறையிலும் உளோமே!

1 கருத்து:

 1. கருத்து அகவற்பா :
  புறநா நூற்றின் வழியான பாஇது
  திறமா னதொரு சவுக்கடி தான்கேள்
  வீராநின் தமிழ்த் தோண்டும்
  பாராளும் நிலையைப் பெற்று விளங்குமே !

  பதிலளிநீக்கு